Kanden Kadhalai - Tamil thodarkathai

Kanden Kadhalai is a Romantic Comedy / Family genre story penned by Nanthini.

This is her first serial story at Chillzee.

  

அனைவருக்கும் வணக்கம். "கண்டேன் காதலை" ஒரு ரொமான்டிக் காமெடி கதை.

என் தோழிக்கு இந்த கதையை டெடிகேட் செய்ய விரும்புகிறேன் :-)

- நந்தினி S


  • தொடர்கதை - கண்டேன் காதலை - 16 - நந்தினி S

    Kanden Kadhalai

    பினிக்காக அறைக் கதவை திறந்துக் கொடுத்தான் அவளோடு வந்தவன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல் அறைக்குள் சென்றாள் பினி. உடன் வந்தவன் மெதுவாக கதவை மூடி விட்டு சென்றான். விஷால் அந்த அறையில் தான் இருந்தான். மேஜை மீது பரவி

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 17 - நந்தினி S

    Kanden Kadhalai

    பினியும் விஷாலைப் போல ஈசியாக எடுத்துக் கொள்ள முயற்சி செய்தாள். அதற்காக அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

    “வினோதினிக்கு பாஸ்ட் பத்தி தெரியும்னா? என்ன தெரியும்?”

    விஷால் புன்னகை புரிந்தான். ஆனால் உடனே பதில் சொல்லாமல்

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 18 - நந்தினி S

    Kanden Kadhalai

    பினி சுதந்திரமாக இருந்த அவனின் இடதுக் கையை தன் கையோடு சேர்த்து பிணைத்துக் கொண்டாள். அவளின் இந்த மாதிரியான புது நடவடிக்கைகள் பாபுவிற்குள்  அதிர்ச்சி மின்னல்களை பரவ செய்தது. அவள் அவனை நண்பனாக பாவித்து நடந்துக் கொள்வதை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்திக் கொண்டான்.

    “நான் ஹாப்பியா இருக்கேன்

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 19 - நந்தினி S

    Kanden Kadhalai

    “என்னடா இப்படி லுக் எல்லாம் விடுற? ராங்கா எதையாவது யோசிக்காதே. எனக்கு கராத்தே, குங்பூ, ஜூடோ எல்லாம் தெரியும்!” என்றாள்.

    “என்ன தெரியும்? அதெல்லாம் ஜேப்பனீஸ் வார்த்தைன்னு தெரியும், அப்படி தானே?” என பதில் சொல்லிக் கொண்டே சிரித்தான் பாபு.

  • தொடர்கதை - கண்டேன் காதலை - 20 - நந்தினி S

    Kanden Kadhalai

    அடுத்த வினாடி, பாபு, விஷால் இருவருமே தங்கள் முன் இருந்த தட்டை எடுத்து பினியிடம் நீட்டினார்கள். பினி அவர்களின் செய்கையை பார்த்து சிரித்தாள்.

    “பக்கத்து டேபிள்ல இருக்கவங்க எல்லாம் கிரேசி பீப்பிள்ன்னு நினைக்கப் போறாங்க. முதல்ல இரண்டுப் பேரும் தட்டை கீழே வைங்க. நாம ஷேர் செய்துக்கலாம்!”

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 21 - நந்தினி S

    Kanden Kadhalai

    “தேங்க்ஸ் பினி!” என விஷால் சொன்னதும் பினி அவனின் தோளை சுற்றி கைப் போட்டு மெல்ல அணைத்துக் கொண்டாள்.

    “அகேயின் தேங்க்ஸ் பினி! எனக்கு இந்த அணைப்பும் ரொம்பவே தேவைப் பட்டது! யூ ஆர் மை கார்டியன் ஏஞ்சல்! பை பை! பை பாபு!”

    பினி விஷாலை அணைத்ததை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த பாபு

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 22 - நந்தினி S

    Kanden Kadhalai

    “பினி!”

    “சொல்லு பாபு, உண்மையை சொல்லு!”

    “பினி!”

    பினி பளாரென்று பாபுவின் கன்னத்தில் அறைந்தாள்!

  • தொடர்கதை - கண்டேன் காதலை - 23 - நந்தினி S

    Kanden Kadhalai

    பாபு லவ் என சொல்லும் போது கொஞ்சமாக வெட்கப்பட்டதை பார்த்து பினி சிரித்தாள்.

    “லவ்ன்னு வார்த்தையை சொல்ல இவ்வளவு வெட்கப் படுற? சரியான தயிர் சாதம்டா நீ! ஞாபகம் வச்சுக்கோ நாம சென்னை போனதும் மறக்காம அம்ருதாவை சந்திச்சு, தேங்க்ஸ்

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 24 - நந்தினி S

    Kanden Kadhalai

    பாபுவும் காரின் வேகத்தை குறைத்து ஆர்வத்துடன் பினியின் மொபைலைப் பார்த்தான். அதில் விஷால் ஒருப் பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

    “அவங்க தான் வினோதினி. பரவாயில்லை, விஷால் ஒரு வழியா லவ் சொல்லிட்டான் போலருக்கு! வினோதினி என்னமா வெட்கப் படுறாங்க!”

    “இந்த

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 25 - நந்தினி S

    Kanden Kadhalai

    தமிழினியன் அண்ணா, எனக்கு பினியை எவ்வளவு வருஷமா தெரியுமோ அவ்வளவு வருஷம் உங்களையும் தெரியும். என் மேல நீங்க எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால தான் நேரா பினியோட இங்கே வந்திருக்கேன். எனக்கு பினி மேல இருக்க காதல் இப்போ பெங்களூரு போனப்போ தான்

    ...

Page 2 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.