(Reading time: 5 - 9 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 16 - நந்தினி S

பினிக்காக அறைக் கதவை திறந்துக் கொடுத்தான் அவளோடு வந்தவன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல் அறைக்குள் சென்றாள் பினி. உடன் வந்தவன் மெதுவாக கதவை மூடி விட்டு சென்றான்.

  

விஷால் அந்த அறையில் தான் இருந்தான். மேஜை மீது பரவி இருந்த பேப்பர்களில் பார்வையை வைத்து படித்துக் கொண்டிருந்தான்.

  

பினி நடந்து வந்த சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தான்.

  

அந்த வினாடியே, “பினி!” என விஷால் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்து வரவேற்றப் போது பினியிடம் இருந்த பதற்றம் காணாமல் போனது.

  

அவன் அவளுக்கு தெரிந்த கல்லூரித் தோழன் விஷாலாகவே

...
This story is now available on Chillzee KiMo.
...

. எல்லோரும் மரியாதைக் கொடுத்துப் பேசுறது எவ்வளவு போர் தெரியுமா?”

  

“ஓஹோ, நான் மரியாதைக் கொடுக்கலைன்னு மறைமுகமா சொல்றீயாக்கும்!”

  

விஷால் மறுபடியும் சிரித்தான்.

2 comments

  • Past pathi therinja indha reaction Varuma??? Apo past is past thano :P okay rombha alatikamal cool ah than pesuraru...irundhalum indha Vishal bini kku vendam Nama babu sir pavam eyes verka wait panittu irupare 😢 nice update ma'am 👏👏👏👏👏👏👏 <br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.