(Reading time: 7 - 14 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 17 - நந்தினி S

பினியும் விஷாலைப் போல ஈசியாக எடுத்துக் கொள்ள முயற்சி செய்தாள். அதற்காக அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

  

“வினோதினிக்கு பாஸ்ட் பத்தி தெரியும்னா? என்ன தெரியும்?”

  

விஷால் புன்னகை புரிந்தான். ஆனால் உடனே பதில் சொல்லாமல் யோசிப்பது போல அமைதியாக இருந்தான்.

  

சொல்ல பிடிக்கவில்லை என்றால் விட்டு விடு என்று சொல்லாமல் பினி வாயை அழுந்த மூடி வைத்து விஷால் பேச காத்திருந்தாள். விஷால் சொன்னது அவளும் சம்மந்தப் பட்ட விஷயம், அவள் தெரிந்துக் கொள்வதில் தப்பில்லை.

  

கடைசியாக விஷாலே பேசினான்.

  

“நம்ம காலேஜ் லாஸ்ட் டே உனக்கும் மற

...
This story is now available on Chillzee KiMo.
...

இடத்தில் நிறுத்திய விஷால், பினியை பார்த்து மெலிதாக புன்னகை செய்து விட்டு பேச்சை தொடர்ந்தான்.

  

“ஒரு விதத்தில, இந்த ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி கம்பெனி தொடங்க காரணமா இருந்தது நீ

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.