Page 5 of 6
சொன்னா நம்ப மாட்ட, அதை மறக்க தான் இந்த கம்பெனியே ஸ்டார்ட் செய்தானாம்,” என்றப் போது பினியின் முகத்தில் பற்கள் தெரியும் அளவிற்கு சிரிப்பு இருந்தது.
“கிரேட். இப்போ அவருக்கு கம்பெனியும் இருக்கு. நீயும் கிடைச்சுட்ட. அவர் தான் உலகத்திலேயே லக்கியஸ்ட் பெர்சன்!”
“அவன் லக்கி தான். சரி, வா நாம போகலாம். அவனுக்கு வேற ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் வந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்க்கனும்.”
“பாபு, இன்னைக்கு ஒரே ஒரு நாள் இங்கே தங்கிட்டு நாளைக்கு கிளம்பலாமே?? நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். செலிபரேட் செய்ய ஆசைப் படுறேன். ப்ளீஸ் ப்ளீஸ், ப்ளீஸ். பிளீஸ் டா”