(Reading time: 6 - 12 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 18 - நந்தினி S

ங்கே ஒரு சைன் போடுங்க சார்!”

  

பாபு ஹோட்டல் மேனேஜர் காட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தான்.

  

அதை பெற்றுக் கொண்டு இரண்டு சாவிகளை அவனிடம் கொடுத்தார் மேனேஜர்.

  

“சப்போர்ட் ஸ்டாப் 24 மணி நேரமும் இருப்பாங்க சார். இன்டர்காம்ல 0 ப்ரெஸ் செய்தால் போதும். உங்களுக்கு ஸ்நாக்ஸ், டின்னர்ன்னு எது வேணும்னாலும் அப்படியே ஆர்டர் செய்யலாம்.”

  

“ஓகே, தேங்க்ஸ்!” பாபு சாவிகளை பெற்றுக் கொண்டு பேகையும் எடுத்துக் கொண்டான்.

  

“பினி, வா தர்ட் ப்லோர்ல் ரூம்ஸ் இருக்கு.”

  

பினி சுதந்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

ாலையில ரிலாக்ஸ்டா கிளம்பலாம்.”

  

“நீ சரியான மக்கு டா, பாபு!” சொன்னதோடு நிறுத்தாமல் பினி சிரிக்க வேறு செய்தாள்.

  

பாபு அவளை சந்தேகத்துடன் பார்த்தான்.

  

4 comments

  • Babu va nalla thundividuranga pole Bini....pottu vanga try panurangalo :Q: Bini oru mudivodu irukanga....appadi yenathu ku Inga stay seithu indha celebration ellam nu parka waiting 😍😍😍 cool update ma'am 👏👏👏👏👏👏👏👌 semma elegant screenplay.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.