(Reading time: 10 - 19 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 21 - நந்தினி S

ரு மெசேஜ் அனுப்புறது அவ்வளவு கஷ்டமா????”

  

பினி கேட்ட கேள்வி பாபுவிற்கு சரியாக புரியவில்லை. “என்ன மெசேஜ் பினி?” என்று அவளிடமே கேட்டான்.

  

பாபு அதைக் கேட்ட நேரத்தில் விஷாலோ சிரித்துக் கொண்டிருந்தான். “சாரி பினி. இப்படி கண்ணை உருட்டி கேட்காதே, சிரிப்பா வருது!” சொல்லிக் கொண்டே அவன் தொடர்ந்து சிரிக்க, பினி அவன் முதுகில் ஒரு அடிக் கொடுத்து விட்டு அமர்ந்தாள்.

  

“நீ சொன்னதை மறந்துட்டேன், பினி. இருந்தாலும் அதுக்காக உன் கண்ணை உருட்டி இப்படியா பயமுறுத்துறது? சின்ன பசங்களை பயமுறுத்துற?

...
This story is now available on Chillzee KiMo.
...

ோ செய்தது.

  

“உங்க இரண்டுப் பேர் பேச்சு நடுவே நான் வந்திருக்க கூடாது. தப்பு தான். நீங்க இரண்டு பேரும் டைம் ஸ்பென்ட் செய்ங்க. அதான் சரி. நானும் நடுல இருக்குறது தப்பு. நான் லாபில

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.