(Reading time: 10 - 19 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

“அப்படி நடந்தா நம்ம எல்லோருக்குமே நல்லது தான்! அப்போ நான் கிளம்புறேன்!”

  

“கிளம்புறீங்களா? நீங்க சாப்பிடவே இல்லையே?

  

“எனக்கு வேற ஒரு முக்கியமான டின்னர் அப்பாயின்ட்மென்ட் இருக்கு. அங்கே சாப்பிட்டுக்குறேன். நைஸ் மீட்டிங் யூ, பாபு. நெக்ஸ்ட் வீக் பார்ப்போம்.”

  

“எஸ், எஸ் விஷால்!”<

...
This story is now available on Chillzee KiMo.
...

தும் ஆர்டர் செய்தாள்.

  

அந்த சில வினாடிகள் பாபு சுதாரிக்க உதவியது. பினியும் விஷாலும் காதல் ஜோடிகள்! அவர்கள் இருவரும் தான் ஜோடி! நூறு தடவை அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.