Page 3 of 8
கான்சன்றேட் செய்யப் போகுது.”
“நல்ல ஐடியா விஷால். நாம பேசினதுப் போல கார்ஸ் மட்டுமில்லாம எல்லா வண்டியிலேயும் சிப்ஸ், சாப்ட்வேர் வரப் போகுது. நீங்க சரியான ரூட்ல தான் போறீங்க. வாழ்த்துக்கள்.”
“தேங்க்ஸ், இப்போ ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்கோம். எடிசன் கார்ஸ் கேள்வி பட்டிருக்கீங்களா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியா இருக்க மாட்டேன். நான் ஒரு ஆர்ட்னரி கிரேஜூவேட். பெரிய ஆள் எல்லாம் கிடையாது.”
“உங்க படிப்பு குறைவா இருக்கலாம், ஆனால் உங்க ஆர்வம் பத்தி சொன்னீங்க பாருங்க அது