(Reading time: 10 - 19 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

இருக்க கிளையன்ட்ஸ் கிட்டேயே அதை விற்கலாம். நம்ம வென்ச்சர் சக்சஸ் ஆகும் எனக்கு நம்பிக்கை இருக்கு.”

  

“எனக்கும் நம்பிக்கை இருக்கு விஷால்!” என்றாள் அதுவரைக்கும் அமைதியாக இருந்த பினி.

  

விஷால் அவளை பார்த்து புன்னகைத்தான்.

  

“பாபு ஸ்மார்ட் எனக்கு தெரியும். ஆனாலும் அவனின் நாலெட்ஜை நம்பி இன்வெஸ்ட் செய்ற பாரு,

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

  

“நான் வரேன் விஷால், கட்டாயம் வரேன். நீங்க என் மேல வச்சிருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. அதை தான் ஆயிரம் மடங்கு ரிசல்ட்டா காட்டுவேன்,” என உணர்ச்சி ததும்ப சொன்னன் பாபு!

  

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.