Page 1 of 4
தொடர்கதை - கண்டேன் காதலை - 01 - நந்தினி S
அனைவருக்கும் வணக்கம். "கண்டேன் காதலை" ஒரு ரொமான்டிக் காமெடி கதை.
என் தோழிக்கு இந்த கதையை டெடிகேட் செய்ய விரும்புகிறேன் :-)
- நந்தினி S
கண்டேன் காதலை – 01
பீப் பீப் பீப்!
பினி டைம் டு வேக் அப்!
பினி டைம் டு வேக் அப்!
பினி படுக்கையில் உருண்டு மேசை மேல் இருந்த மொபைலில் நேரம் பார்த்தாள்.
5:45am!
அவள் எழுந்திருக்க வேண்டிய நேரம். இருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள். சன் டிவியில் காலை செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
எப்போதும் போல லஞ்சம், ஊழல் என்று செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. புதிதாக ஒரு செய்தியும் இல்லை. சேனலை மாற்றலாம் என பினி யோசிக்க