Page 2 of 4
தொடங்கியப் போது,
"இன்றைய சிறப்பு செய்தி – இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்கள்" என்று டிவி செய்தி வாசிப்பாளர் கூறினார். யார் அந்த பத்து பணக்காரர்கள் என்று தான் பார்ப்போமே என்று சேனலை மாற்றாமல் வைத்தாள்.
மற்றவர்களை போல இல்லாமல் இவர்கள் முதல் பணக்காரரில் இருந்து தொடங்கினார்கள். அம்பானி, அதானி, என்று பினி கேள்விப்பட்டிருந்த பெயர்கள் வரிசையாக வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
பான்!
விஷால் அவனாக அவளின் அருகே வந்ததே பினிக்கு போர்ன்விட்டா குடித்த எனர்ஜியைக் கொடுத்தது.
"அழகா இருக்க பினி," என்று விஷால் ரகசியமான குரலில் பேசவும் பினிக்கு தலை சுற்றிப் போனது.