Page 4 of 4
விஷாலுக்கு ஐஐஎம் ல் அட்மிஷன் கிடைத்ததாக கேள்விப் பட்டாள்.
அதற்கு பின் இப்போது தான் அவனை மீண்டும் பார்க்கிறாள்.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய பணக்காரனாக விஷால் டிவியில் சிரித்துக் கொண்டிருந்தான்! அவனை ஷேர்ட் அக்கமோடேஷன் அறை டிவியில் இருந்து பினி பார்த்துக் கொண்டிருக்கிறாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
.