Page 3 of 4
விஷாலின் பார்வையும், பேச்சும் அவளின் இதயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது!
அவன் அவளின் கையை மென்மையாக பற்றினான்.
"பினி," விஷால் இப்போதும் மெதுவாக முனுமுனுத்தான்.
"ம்ம்?" என அவளும் அவன் போலவே முணுமுணுத்தாள்.
“ஐ லவ் யூ...’
அவ்வளவு தான் பினிக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதோ என்று பயமே வந்து விட்டது! உடல் நடுங்கியது, வேர்த்துக் கொட்டியது!
...
This story is now available on Chillzee KiMo.
...
்ச்சியுடன் அவளைத் தொடர்ந்தது.
பினி திரும்பி பார்க்கவே இல்லை!
எப்படியோ முழு ஹார்ட் அட்டாக் இல்லாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அது தான் அவள் கடைசியாக விஷாலுடன் பேசியது!