(Reading time: 4 - 8 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 02 - நந்தினி S

ழைய நினைவுகளில் இருந்து மீண்ட உடன் T.V. மீண்டும் பினியின் கவனத்திற்கு வந்தது.

  

27 வயதில் கோடீஸ்வரன்? பிரமித்து போயிருந்தாள்.

  

விஷால் ஸ்மார்ட் என்பது அவளுக்கு தெரியும். இவ்வளவு ஸ்மார்ட் என்று தெரியாமல் போய் விட்டதே. இந்திய அளவில் ஐந்தாவது பணக்காரன் என்றால் அவன் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்?

  

டிவியில் விஷால் படத்தின் பக்கத்தில் 16 பில்லியன் என்று இருந்தது.

  

கடவுளே! ஆயிரத்தி அறுநூறு கோடி!

  

வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டே, விஷாலுக்கு இப்போது அவளை ஞாபகம் இருக்குமா? என்று யோசித்தாள்.

  

கால

...
This story is now available on Chillzee KiMo.
...

காட்டியது.

  

பினி சந்தேகமே இல்லை! நீ ஒரு முட்டாள்! பெரிய முட்டாள்! பெரிய, பெரிய, பெரிய முட்டாள்!

  

பினி அவளுடைய ஓட்டை ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

  

5 comments

  • Ms B kku Mr. V mele vandha anba illai avaroda status mele-ya nu ketka thonudhu 😜 rombha feel panuranga pole..... ini adikadi malarum ninaivugalai ninaithu kosuvathi-i on and off panuvangalo 😁😁 nice update ma'am 👏👏👏👏👏👏 But too much partiality vishal top 10 panakarar but bini kku oru battery pona vandi kuduthu irukinga facepalm 😉 look forward to read the next update.<br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.