Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Kanden Kadhalai
Pin It

தொடர்கதை - கண்டேன் காதலை - 05 - நந்தினி S

ண்ணா நான் பாபு பேசுறேண்ணா!”

  

பாபு அண்ணாக்கள் புடை சூழ பினியின் அண்ணன் தமிழினியனுடன் மொபைல் உரையாடலை ஆரம்பித்தான்.

  

“டேய் பாபு எப்படிடா இருக்க? ரொம்ப நாளா பேசவே இல்லையே நீ? இன்னைக்கு என்ன விசேஷம்?”

  

உன் தங்கச்சி இன்னைக்கு தானே இம்சை செய்கிறாள்!

  

பாபு மைன்ட் வாய்ஸில் ஓடிய செய்தியை சொல்லாமல் ‘ஹி ஹி ஹி’ என்று சிரித்தான்.

  

“என்னடா பாபு சிரிப்பெல்லாம் களைக் கட்டுது?”

  

“வேற என்னண்ணா சந்தோஷமா இருக்கேன். எனக்கும் பினிக்கும் பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. எங்க சிக் இட் ஆல் மீட்டிங் ஒன்னு பெங்களூருல நடக்கப் போகுது. அமோகமா பர்ஃபார்ம் செய்றவங்களை ஸ்பெஷலா இன்வைட் செய்திருக்காங்க. அதுல என்னையும் பினியையும் கூட வரச் சொல்லி இருக்காங்க. நாளைக்கு கிளம்புறேண்ணா.”

  

“பினி என் கிட்ட ஒண்ணுமே சொல்லலையே கண்ணா?”

  

“அதைப் பத்தி பேச தான் அண்ணா உங்களை கூப்பிட்டேன். நீங்க எப்படி பட்ட ஸ்ட்ரிக்ட் அண்ணன்னு உலகத்துக்கே தெரியும். அது எல்லாம் பினி பாதுகாப்புக்காகன்னு எனக்குத் தெரியும். ஆனால் பினி உங்களைப் பார்த்து பயப்படுறா. தனியா பெங்களூரு போகனும்ன்னு சொன்னா நீங்க விட மாட்டீங்கன்னு பயப்படுறா. உங்க கிட்ட பேசினா என்ன சொல்றீங்கன்னு பார்க்க நான் போன் போட்டேன்ண்ணா.”

  

“நீயும் பினியும் எப்படி பெங்களூரு போவீங்க?”

  

தமிழினியன் எந்த பிகுவும் இல்லாமல் தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்தவும் பாபு

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Nanthini

Latest Books in Chillzee KiMo

  • Ennuyire ennai kadhal seivaaiEnnuyire ennai kadhal seivaai
  • GajaGaja
  • Idhayathile oru kanavuIdhayathile oru kanavu
  • Kaatrukkenna veliKaatrukkenna veli
  • Kanal neerin alaigalKanal neerin alaigal
  • Mathimayangi vizhunthen unnileMathimayangi vizhunthen unnile
  • Neeyillaiye ini naanillaiye uyir neeyeNeeyillaiye ini naanillaiye uyir neeye
  • Pallavi illaamal padugirenPallavi illaamal padugiren

On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்டேன் காதலை - 05 - நந்தினி SAdharvJo 2021-09-13 21:16
Babu something something??? 😍 Bini kku theriyadhu annanukku theridhu...nadathunga nadathunga!! Pavam annan oda trust break panurare steam
Nice update ma'am 👏👏👏👏👏👏
Thank you
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டேன் காதலை - 05 - நந்தினி STamil Sri 2021-09-12 11:17
nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டேன் காதலை - 05 - நந்தினி Smadhumathi9 2021-09-12 08:47
:clap: nice epi :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top