Page 1 of 4
தொடர்கதை - கண்டேன் காதலை - 05 - நந்தினி S
“அண்ணா நான் பாபு பேசுறேண்ணா!”
பாபு அண்ணாக்கள் புடை சூழ பினியின் அண்ணன் தமிழினியனுடன் மொபைல் உரையாடலை ஆரம்பித்தான்.
“டேய் பாபு எப்படிடா இருக்க? ரொம்ப நாளா பேசவே இல்லையே நீ? இன்னைக்கு என்ன விசேஷம்?”
உன் தங்கச்சி இன்னைக்கு தானே இம்சை செய்கிறாள்!
பாபு மைன்ட் வாய்ஸில் ஓடிய செய்தியை சொல்லாமல் ‘ஹி ஹி ஹி’ என்று சிரித்தான்.
“என்னடா பாபு சிரிப்பெல்லாம் களைக் கட்டுது?”
“வேற என்னண்ணா சந்தோஷமா இருக்கேன். எனக்கும் பினிக்கும் பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. எங்க சிக் இட் ஆல் மீட
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு பார்க்க நான் போன் போட்டேன்ண்ணா.”
“நீயும் பினியும் எப்படி பெங்களூரு போவீங்க?”
தமிழினியன் எந்த பிகுவும் இல்லாமல் தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்தவும் பாபு