(Reading time: 6 - 12 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 14 - நந்தினி S

ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி சாப்ட்வேர் பக்கத்துல தான் இருக்கு பினி. நேரா அங்கேயே போயிடலாம்.” என்றான் பாபு.

  

“என்னடா உளறுற? நான் இப்படியே போக முடியுமா? இப்படி என்னைப் பார்த்தா விஷாலுக்கு என்னை அடையாளம் கூட தெரியாது. முகமாவது கழுவனும், பாபு.”

  

“முகம் கழுவினா நீ உடனே உலக அழகியா மாறிடுவீயாக்கும்? விஷால் உன்னை கடைசியா பார்த்தப்போ நீ காலேஜ்ல இருந்த. அவனுக்கு உன் முகம் கூட ஞாபகம் இருக்குமோ என்னவோ!” பாபு மனதின் ஆசையை வார்த்தைகளாக சொன்னான்.

  

பினி அதைக் கேட்டு புலியாக சீறவில்லை. பாபு சொன்னது உண்மையாக இருந்தாலே பரவாயில்லை என்று அவளுக்கும் தோன்றியது.

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் மனம் போகும் போக்கு அவளுக்கே விந்தையாக இருந்தது. பாபுவிடம் மேலோட்டமாக சொன்னால் கூட சிரிப்பான்.

  

விஷால் பற்றி யோசிக்காமலே வருடங்கள் ஒட்டி இருக்கிறாள். திடிரென்று அவன் பெயர்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.