Page 5 of 5
“பினி, நீ கவலைப் படாதே. நாம எப்படியாவது விஷாலை காண்டாக்ட் செய்யலாம். விஷாலோட இன்ஸ்டாக்ராம் அக்கவுன்ட் தெரியும்னு சொன்னீயே அதுல கூட கனக்ட் செய்யலாம். ஆனால் அதெல்லாம் விஷாலே பார்ப்பானான்னு தெரியலையே.”
பாபு பேச தொடங்கியப் போது அதை கவனித்த பினி, நடுவே இரண்டு கார்கள் வேகமாக அவர்களை தாண்டி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி சாப்ட்வேர் நிறுவனம் உள்ளே போகவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
.