(Reading time: 5 - 10 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 06 - நந்தினி S

டப்பாவி, அண்டப் புழுகு ஆகாசப் புழுகு பாபு, நான் ஒருத்தி பக்கத்திலேயே இருக்கேன். யாருமில்லை தனியா இருக்கேன்னா சொல்ற?” வேண்டுமென்றே கிரீச் குரலில் சத்தமாக அதை சொன்னாள் பினி.

  

பாபு போனுடன் முறைக்கவும் அவளுக்கு சிரிப்பு வந்தது.

  

பாபுவோ அந்த பக்கம் பேசிய பெண்ணை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி இருந்தான்.

  

“இல்லை இல்லை அம்ருதா. குரலைக் கேட்டாலே தெரியலை. அது ஒரு அரை லூஸு. நீ சொல்லு.”

  

பினி இப்போது டென்ஷனுடன் பாபு பக்கம் கோபமாக வந்தாள்.

  

அழைப்பு செட்டிங்கில் ம்யூட் போட

...
This story is now available on Chillzee KiMo.
...

பொய் பேசுவீயாடா நீ?” பினி தனக்குத் தானே பேசுவதாக பாவனை செய்து பாபுவிற்கும் கேட்கும் விதத்தில் முனுமுனுத்தாள்.

  

“பெஞ்சமினை நான் பினின்னு கூப்பிடுவேன்.”

  

3 comments

  • [quote name=&quot;Srivi&quot;] Bini panradhu correcta ? babu tahne bini ku ethavanga ?[/quote] same pinch @srivi sis even I thought the same 😁 but B&V than jodiyaga irupanganum thonudhu :yes: parkalam!! <br />Nice update ma'am 👏👏👏👏👏👏 <br />Thank you.
  • Babu sonna oru vishayam correct thane . Bini panradhu correcta ? babu tahne bini ku ethavanga . Andha vishal , nallavara ippovum iruppara?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.