தொடர்கதை - கண்டேன் காதலை - 11 - நந்தினி S
“பினி நீ ரொம்ப அழகா இருக்க!” அவன் பினியின் காதோரம் காதலுடன் சொன்னான். அவர்கள் இருவரின் கைகளும் பின்னி பிணைந்திருந்தது.
பினி அவனின் கையை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, "ஐ லவ் யூ." என்றாள்.
“லூஸு, லூஸு எழுந்திரு.” திடீரென காட்சி மாறி கேட்ட தாறுமாறான குரலில் கண்ணை சட்டென்று திறந்துப் பார்த்தாள் பினி.
பாபு அவளுடைய கையைப் பிடித்து தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
“உன்னை மாதிரி ஒரு கும்பக்கர்ணியை நான் பார்த்ததே கிடையாது. ஏற்கனவே ஒரு நாள் போயிடுச்சு. எழுந்திரு போகலாம். எனக்கு சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
பாபு திரும்பவும் பினியிடம் சொல்லி விட்டு அறைக் கதவை மூடிச் சென்றான்.
பினி மெதுவாக எழுந்து நின்றாள்.
பாபு பிடித்திருந்த கையை மீண்டும் பார்த்தாள்.