Page 2 of 5
அவள் பார்த்தது கனவு தானா? பிறகு ஏன் அது எல்லாம் நிஜத்தில் நடந்தது போன்ற உணர்வை அவளுக்கு கொடுக்கிறது?
கனவில் வந்தது விஷால் தானே? அதில் விஷால் பக்கத்தில் இருப்பதாக தானே நினைத்தாள்?
ஆனால் அவள் ஐ லவ் யூ சொன்னப்போது நிஜத்தில் பாபு தானே அவளின் கையை பிடித்துக் கொண்டிருந்தான்? அவள் காதில் பேசியதும் பாபுவா
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட சொன்னேனே எனக்குன்னு சில லட்சியம் வச்சிருக்கேன். அதெல்லாம் தேவையே இல்லாத ஆசையோன்னு தோணுது.”
“அப்படி கிடையாது பாபு. வாழ்க்கை லட்சியங்கள் தப்பு கிடையாது. எல்லாத்தையும் சரியா