(Reading time: 5 - 9 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 03 - நந்தினி S

பாபுவிற்கு விஷாலை தெரிந்திருக்கும் என்று பினி எதிர்பார்க்கவில்லை. விஷாலை பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் கேட்டாள்.

  

"விஷால்? ஒ இந்தியாவோட பெரிய பணக்கார பிஸ்னஸ் மேன் அந்த விஷாலையா சொல்ற?”

  

பாபு ரொம்பவும் சாதாரணமாக தன் வேலையை செய்துக் கொண்டே பினியிடம் பதில் கேள்வி கேட்டான்.

  

பினி வாயைப் பிளந்தாள். பாபுவிற்கு விஷாலை தெரிந்திருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. விஷால் அவ்வளவு பாப்புலர் பிகரா???!!!!

  

“அந்த விஷால் தான்!”

  

பினி கனவில் மிதந்துக் கொண்டே சொன்ன பதில் கேட்டு பாபு அவளைப் என்ன என்பதாக பார்த்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்ரொபோஸ் செய்தான் உன் கனவுலேயா???”

  

“டேய்!”

  

“உண்மையா ப்ரொபோஸ் செய்தானா??? அப்புறம் அந்த லவ் என்ன ஆச்சு பினி?”

  

இதற்கு என்ன பதில் சொல்வது?

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.