(Reading time: 5 - 9 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

  

உண்மையை சொன்னால் அசட்டுத் தனமாக தெரியும்! அது பினிக்கே புரிந்தது.

  

அதற்காக பாபுவிடம் பொய் சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.

  

“ஒன்னும் ஆகலை பாபு. விஷால் என்னோட காலேஜ்மேட். காலேஜ் லாஸ்ட் டே லவ் ப்ரொபோஸ் செய்தான். நான் அப்போ ரொம்ப இன்னஸன்ட்டா இருந்தேன் பாபு. அவன் ஐ லவ் யூ ன்னு சொன்ன உடனே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி வேர்த்து கொட

...
This story is now available on Chillzee KiMo.
...

ூல் படிக்கும் போதே லவ் செய்றாங்க. நீ என்ன லூஸு மாதிரி சொல்ற?”

  

பினி அவனுக்கு ஒரு சூடான லுக் கொடுத்தாள். பாபு அதன் சூட்டில் பயந்துப் போய் சமாதானத்திற்கு தயார் ஆனான்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.