Page 3 of 4
“ஓகே, ஸ்கூல் டேஸ் சரி இல்லை. காலேஜ் அதும் லாஸ்ட் டே ஓகே தானே டி?”
“என்ன காலேஜ் லாஸ்ட் டே ஓகே? நான் அப்போ அப்படி லவ் செய்ய எல்லாம் ரெடியா இல்லை”
பாபுவின் முகத்தில் தெரிந்த மாற்றம் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை பினிக்கு இப்போதே சொன்னது. அதனால் முகத்தை குனிந்து வேலையை தொடர்ந்தாள்.
“லவ் வேண்டாம், கல்யாணம் வேண்டாம். இ
...
This story is now available on Chillzee KiMo.
...
வ் ப்ரொப்போஸ் செய்ததைப் பத்தி வேற சொல்ற? என்ன மேட்டர் அதை சொல்லு.”
பினி வேலையை தொடர்ந்துக் கொண்டே யோசித்தாள்.
அவளின் அமைதியை கவனித்த பாபு விசில் அடித்தான்.