(Reading time: 8 - 16 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 14 - நந்தினி S

பாபு பேசிக் கொண்டிருக்கும் போதே அவனும் பினியும் ஓரமாக ஒதுங்கி வந்திருந்தார்கள்.

  

அங்கிருந்து விஷாலை சரியாக பார்க்க முடியாத காரணத்தால் பினி எட்டி எட்டிப் பார்க்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

  

பிசியாக அவளுக்கு பெப் டாக் கொடுத்துக் கொண்டிருந்த பாபு அவளின் நடவடிக்கையால் பேச்சை நிறுத்தினான்.

  

என்ன அப்படி எட்டிப் பார்க்குற?”

  

பாபு கேட்டுக் கொண்டே பினி இருந்த இடத்தில இருந்து அவனும் அவள் பார்த்த திசையில் எட்டிப் பார்த்தான்.

  

பினி அங்கே நடந்துப் போறது விஷால் தானே?”

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>” என சத்தமாக அழைத்தான்.

  

காரில் இருந்து இறங்கி அலுவலக கட்டிடத்துக்குள் போக படிகளில் ஏறிக் கொண்டிருந்த விஷால் காதில் பாபுவின் அலறல் கேட்டிருந்திருக்க வேண்டும்.

4 comments

  • Very interesting episode<br />But next week varaikum wait pannnanum eagerly waiting for your next episode
  • facepalm haiyoo indha babu sariyana lusu 😢 pavam ippadi Kannu verka vachitingale 😉 bini just nallam visarchittu odi varuvanga babu...stay calm man....nice update ma'am 👏👏👏👏👏👏<br />waiting for the icebreaker.....<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.