Page 1 of 44
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 14 - சசிரேகா
அன்று…
ஆலங்குடி
சில நாட்கள் கழித்து…
கோயிலில் மீட்டிங் ஏற்பாடானது. அதில் ஊரில் உள்ள முக்கியமானவர்கள் கலந்துக் கொண்டார்கள், அனைவரும் ஈஸ்வரனுக்காக காத்திருந்தார்கள் அவரும் சரியான நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். ஆனால் அவரை பகையாக நினைக்கும் சிலரோ அவரின் காதுபடவே பேசலானார்கள்
”என்ன இவரு வந்திருக்காரு, இவரை யார் இந்த மீட்டிங்குக்கு கூப்பிட்டது வர வர யாரை கூப்பிடறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சிப்பா” என சத்தமாகச் சொல்ல சட்டென ஈஸ்வரன் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சொல்லியவர் உடனே ஈஸ்வரனிடம்
”ஈஸ்வரன் ஐயா நீங்க வாங்க இப்படி, அவங்க கிடக்கறாங்க வெறும்பயலுங்க நீங்க வாங்க ஐயா, உங்களுக்காகதான் நாங்க எல்லாரும் காத்திருக்கோம்” என சொல்ல அவரும்