Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 23 - பிந்து வினோத்
“கீதா என்ன நீ பொரியல் எடுக்கவே இல்லை, எடுத்து சாப்பிடு!” என்று சங்கீதாவின் தட்டில் காலியாகாமல் இருந்த வெண்டைக்காய் பொரியலை பார்த்துக் கேட்டாள் லக்ஷ்மி.
ஆஷா அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து வருவதற்காக காத்துக் கொண்டிருந்தப் படி மொபைலில் பிரவுஸ் செய்துக் கொண்டிருந்தாள்.
குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த சரோஜாவோ, லக்ஷ்மி – கீதா செல்லம் கொஞ்சல்களை வேடிக்கைப் பார்ப்பதும், ஊட்டுவதுமாக இருந்தாள்.
“எனக்கு இந்த வெண்டைக்காய் பொரியல் மட்டும் பிடிக்கவே படிக்காது அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வாயை மூடிக் கொண்டு வெட்கம் மின்ன சிரித்தாள் சரோஜா.
“அத்தையும், சித்தியும் இவ்வளவு க்ளோஸா இருக்குறதை என்னால நம்பவே முடியலை. எப்படி ஆன்ட்டி இதெல்லாம்???”