(Reading time: 8 - 16 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

லக்ஷ்மி சொன்னது சரி தான். அவ வீட்டுல காதல் கல்யாணம் எல்லாம் சம்மதிக்க மாட்டாங்க. நான் அவ அம்மா, அப்பா கிட்ட பேசுறேன். அவங்களுக்கு என்னை ரொம்ப நல்லா தெரியும்.”

  

“நீ இப்படி சொல்வேங்குற தைரியத்துல தான் உன் கிட்ட விஷயத்தை சொன்னேன்டா.”

  

“நான் பார்த்துக்குறேன் அத்தை. அவங்க கிட்ட பேசிட்டு, உங்களுக்கு சொல்றேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

் ராம்! அவ எப்போவும் அவளைப் பத்தி மட்டும் இல்லாம சுத்தி இருக்கவங்களை பத்தியும் யோசிப்பா. உங்க கல்யாணம் நடந்தா நீ லக்கி தான் போ...”

  

“அதுக்கு தான் உன் ஹெல்ப்பை கேட்குறேன் ஆஷா!”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.