Page 8 of 8
“ஹுஹும்... இந்த கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் என் கிட்ட நடக்காது...”
“அவர்... ஏதாவது எழுதி இருக்கப் போறார்...”
“லெட்டர்ல எழுதாம வேற என்ன செய்வாங்க???”
“அது இல்லை ஆஷா... தப்... தப்பா ஏதாவது எழுதி இருக்கப் போறார்...”
“அவன் அப்படி தப்... தப்பா எழுதினதை நீ படிக்கும் போது. நான் படிச்சா என்ன? ... ..
This story is now available on Chillzee KiMo.
...Go to Parthen Rasithen story main page