Page 3 of 8
காதல் கதையை பகிரத் தொடங்கினாள் ஆஷா
*************
“என்ன விஷயம் அத்தை? அவ்வளவு அவசரமா வரச் சொன்னீங்க??” என்று கமலாவிடம் விசாரித்தாள் ஆஷா.
“உன்னோட முக்கியமான விஷயம் பேசனும் ஆஷா. உனக்கு லக்ஷ்மின்னு ஒரு சிநேகிதி இருக்காளே?”
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்னைக் கேட்டா? உன் சிநேகிதியை தான் கேட்கனும். நீ என்ன சொல்ற?”
“லக்ஷ்மி ரொம்ப நல்ல பொண்ணு, அத்தை. அவ ராம்க்கு மனைவியான ராம் அதிர்ஷ்டசாலி.