Page 7 of 8
“என்ன??” என்றாள் லக்ஷ்மி ஆவலுடன்.
“ஒரு லெட்டர்...”
“லெட்டரா???”
“அதுக்கு ஏன் பேய் வந்துட்ட மாதிரி அலறுற? அதை நான் உன் கிட்ட கொடுக்கனும்னா ஒரு கண்டிஷன் இருக்கு...”
“என்ன?”
“அந்த லெட்டரை நானும் படிப்பேன்...”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதுக்காக, இப்படியா?”
“சரின்னா சொல்லு, லெட்டர் தரேன். இல்லைனா கிடையாது...”
“ஆஷா?? ப்ளீஸ்...”