Page 2 of 8
“அதுக்கு பின்னாடி ஒரு தனிக்கதை இருக்கு சரோ...” என்று ஆஷா சொல்லி முடிக்கும் முன்பே,
“ஆஷா, சரோ கிட்ட எதுக்கு தேவை இல்லாததை எல்லாம் சொல்லிட்டு இருக்க...” என்று தோழியை தடுத்தாள் லக்ஷ்மி.
சரோஜாவின் ஆர்வம் அதிகமானது!
“அப்படி என்ன கதை?? அத்தை அதைப் பத்தி பேசவே விட மாட்டேங்குறாங்க???”
...
This story is now available on Chillzee KiMo.
...
ளே டெவலப் ஆகிட்டு இருந்த லவ் எல்லாம் எனக்கு தெரியாது... இதெல்லாம் நடந்து ஒரு ஒரு மூணு மாசம் இருக்கும்... ஒரு நாள் ராமோட அம்மா கமலா அத்தை என்னை அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க...” என்று தோழியின்