(Reading time: 8 - 16 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

  

லக்ஷ்மியின் பெற்றோருக்கு அதற்கு மேல் மறுக்க எதுவும் இருக்கவில்லை! ராமின் குடும்பத்தை தங்கள் வீட்டிற்கு வரச் சொல்லி சொன்னார்கள்..

  

பெரியவர்களிடம் பேச சம்மதம் வாங்கி விட்டு, லக்ஷ்மியை தேடிச் சென்றாள் ஆஷா...

  

லக்ஷ்மி தனியாக மரத்தடியில் அமர்ந்து மண்ணில் கோலம் வரைந்துக் கொண்டிருந்தாள்.

  

“ஹ்க்கும்...”

...
This story is now available on Chillzee KiMo.
...

லக்ஷ்மியின் கண்களில் வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றாக தோன்றியது...

  

“ஹப்பா, வெட்கத்தைப் பாரு... உனக்காக ராம் என் கிட்ட ஒன்னு கொடுத்திருக்கான்...”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.