Parthen Rasithen
Parthen Rasithen is a Family / Romance genre story penned by Bindu Vinod in the pseudonym Aadhi.
-
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - Prologue - பிந்து வினோத்
ஜான்சி ராணி க்ளப் (JRC) ஜெயிக்க இரண்டு பால்களில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டும்... விளையாடிக் கொண்டிருப்பது அந்த அணியின் தலைவி அமிதா... வேலு நாச்சியார் க்ளப்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 01 - பிந்து வினோத்
“ஐயோ ஸ்வரூ, இவளுங்க இம்சை தாங்க முடியலைடா...”
போனின் மறுபக்கம் ஒலித்த வினீத்தின் புலம்பலை கேட்டு புன்னகைத்தப் படி,
"கமான்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 02 - பிந்து வினோத்
“ஹேய் ஸ்வரூ! ஆளே மாற்றி போயிட்டீயேடா... ஹிந்தி பட ஹீரோ மாதிரில இருக்க! அமுல் பேபி மாதிரி இருந்த நீ எப்படிடா இப்படி மாறின?”
அபிஷேக் நிஜமாகவே ஆச்சர்யமாக தன் அத்தை மகனிடம்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 03 - பிந்து வினோத்
அமிதாவின் கேள்வியை தொடர்ந்து ஒரு சில வினாடிகள் அங்கே யாரும் பேசவில்லை... ஒருவரை பார்த்துக் கொண்டார்கள்... மது அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு புரியாமல் தோழியை பார்த்தாள்...அவளோ முகம் எல்லாம் கடு கடு என கோபம் மின்ன அறையின் நடுவே
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 04 - பிந்து வினோத்
“இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா மது...”
அமிதாவின் அம்மா ரோஜா உபசரிக்க,
“வேண்டாம் ஆன்ட்டி! இதுக்கு மேல சாப்பிட்டா நான் அவ்வளவு தான்...” என மறுத்தாள் மது.
பக்கத்தில் உட்கார்ந்து இதை கவனித்துக் கொண்டிருந்த
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 05 - பிந்து வினோத்
“அமிதா, சீக்கிரம் வா... எவ்வளவு நேரமா ரெடி ஆகுற???” அமிதாவின் அறையை நோக்கி குரல் கொடுத்தாள் மது.
“வந்துட்டேன், மேடி. 5 மினிட்ஸ் கொடு...” என அறைக்குள்ளே இருந்து பதில் சொன்னாள் அமிதா.
என்ன
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 06 - பிந்து வினோத்
தட்டில் இருந்த இடியாப்பம் – தேங்காய் பாலை வெட்டு வெட்டிக் கொண்டே பகல் கனவு கண்டுக் கொண்டிருந்தான் ஸ்வரூப்... பகல், இரவு என்ற பேதமில்லாமல் அவனின் கனவில் மதுவே வந்து நின்றாள்... எதனால் அவனுக்கு மது மீது இந்த அளவுக்கு ஈடுப்பாடு
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 07 - பிந்து வினோத்
“ஹாய்...”
அருகே ஒலித்த குரலைக் கேட்டு திரும்பி பார்த்தாள் மது. ஸ்வரூப் புன்னகை மின்னும் முகத்துடன் நின்றிருந்தான். தன் பக்கத்தில் இருந்த அமிதாவை பார்த்த மது, ‘உனக்காக தான் இந்த இம்சையை தாங்கிக்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 08 - பிந்து வினோத்
பொறுமை காற்றில் பறக்க நூறாவது முறையாக வாட்சை பார்த்த ஸ்வரூப், இதற்கு மேல் காத்திருப்பது சரி இல்லை என முடிவு செய்து, வினீத்தின் அறைக் கதவை பேருக்கு தட்டி விட்டு உள்ளே சென்றான்... அங்கே
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 09 - பிந்து வினோத்
ஸ்வரூப்பின் கைப் பட்டதில் புதிதாய், இனம் புரியாத உணர்வு தோன்றி இருந்தாலும், உடனேயே தன்னை சமாளித்துக் கொண்டாள் மது. பள்ளிக் காலம் முதலே அவள் கோ-எஜுகேஷன் பயின்றவள் என்பதால், ஆண்களுடன்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 10 - பிந்து வினோத்
“வாவ்! இந்த் சாரீ ரொம்ப, ரொம்ப அழகா இருக்கு... ஐ மிஸ்ட் யூ சோ மச் அண்ணி...” என்ற சங்கீதா, லக்ஷ்மி அவளுக்காக எடுத்து வைத்திருந்த சேலைகளை கையில் வைத்து பார்த்து ரசித்துக்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 11 - பிந்து வினோத்
JRC டீமில் அனைவரும் சோக கீதம் பாட, ஸ்வரூப்பும், வினீத்தும் மட்டும் சந்தோஷத்தில் இருந்தார்கள்! மேட்ச் முடிந்து சில மணித்துளிகள் ஆன பின்பும் அனைவரும் அப்படியே
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 12 - பிந்து வினோத்
ஸ்வரூப் மதுவை பார்ப்பதையும், அவள் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கவனித்த சங்கீதாவினுள் பல விதமான கேள்விகள் தோன்றி இருந்தது... அவளும் ஸ்வரூப்பும் நல்ல பிரென்ட்ஸ் போல தான்... எனவே ஏதேனும் விஷயம் இருந்தால் அவன்
... -
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 13 - பிந்து வினோத்
“ஹேய் மேடி...” தோழியின் தோளை மெல்ல இடித்தாள் அமிதா...
“ம்ம்ம்...”
“என்னடி நடக்குது....?”
“என்னது?”
-
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 14 - பிந்து வினோத்
அதன் பின் சங்கீதா தொடர்ந்து மது மற்றும் அமிதாவிடம் பேச்சு கொடுத்த படியே இருந்தாள்... ஆனால் சொந்த விஷயங்கள் பற்றி பேசாமல் பொதுவான விஷயங்களை பற்றிய பேச்சு மட்டுமே...
“நீ தான் அண்ணி டீமோட சீக்ரட் வெப்பனாமே மது... ஆஷா அக்கா
...
Page 1 of 3