Page 1 of 7
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 09 - பிந்து வினோத்
ஸ்வரூப்பின் கைப் பட்டதில் புதிதாய், இனம் புரியாத உணர்வு தோன்றி இருந்தாலும், உடனேயே தன்னை சமாளித்துக் கொண்டாள் மது.
பள்ளிக் காலம் முதலே அவள் கோ-எஜுகேஷன் பயின்றவள் என்பதால், ஆண்களுடன் இயல்பாக, வேண்டிய அளவிற்கு பேசி பழகுவது அவளுக்கு பழக்கமானது தான்.
ஆனால் எதனாலோ முதல் நாள் முதலே ஸ்வரூப்பின் அருகாமை மட்டும் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.
அவனின் சீண்டல் பேச்சு மட்டும் அவளை அவனை விட்டு தள்ளி வைக்கவில்லை. அவனின் அமுல் பேபி முகமும், அவளையே சுற்றி வரும் அவனின் துரு துரு கண்களும் அ ... பேட்டை கையில் எடுத்தவள்
This story is now available on Chillzee KiMo.
...
“இப்படி தானே பிடிக்க சொன்னீங்க?” என்று கேட்டபடி ஸ்வரூப் சொல்லி தந்திருந்த படி பேட்டை பிடித்து பார்த்தாள்.