Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nee Ennai Kadhali
Pin It

தொடர்கதை - நீ என்னை  காதலி - 03 - யாஷ்

மீட்டிங் நடந்த ஹாலிற்கு காவ்யா வருவதற்கு முன்பே அவளின் கம்பெனியை சேர்ந்த பிரபாகரும், பாலுவும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்தாள் காவ்யா.

  

“பாஸ், ஒரு பக்கம் பார்ட்டி நடக்கும் போது எதுக்கு இந்த பக்கம் மீட்டிங் வச்சிருக்காங்க?” பாலுவிடம் கேட்டாள் காவ்யா.

  

“பணக்காரங்க செய்றதுக்கு எல்லாம் ரீசன் கண்டுபிடிக்க முடியாது காவ்யா. நமக்கு வேண்டியது வேலை. அதை மட்டும் யோசிக்கலாம். இந்த மீட்டிங்குக்கு நமக்கு டைரக்ட் இன்வைட் வரலை. நான் சில சோப், ஐஸ் போடுற வேலை எல்லாம் செஞ்சு இன்வைட் வாங்கி இருக்கேன். சோ லெட் அஸ் போகஸ். ”

  

“இங்கே வந்திருக்கவங்க எல்லோரும் அதே ஐடியால இருக்கவங்க பாஸ். அங்கே பாருங்க டோட்டல் சொல்யுஷன்ஸ் டீமும் இருக்காங்க.” பிரபாகர் கைக் காட்டிய பக்கம் காவ்யா, பாலு இரண்டுப் பேரும் பார்த்தார்கள்.

  

அங்கே டிப் டாப்பாக கோட் சூட் அணிந்த மூன்று பேர் இருந்தார்கள்.

  

“ஒ ஷிட்! டோட்டல் போல பெரிய க்ரூப்பே எல்லா வேலையையும் எடுத்துட்டா நாம எல்லாம் என்ன செய்றது?” பாலு அலுத்துக் கொண்டான்.

  

“அவங்க இருந்தா இருக்கட்டும் பாஸ். நாம அவங்களையும் பீட் செய்யலாம்.” தன்னம்பிக்கை மின்ன பேசினாள் காவ்யா.

  

“உன் கான்பிடன்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு காவ்யா. அருள்ராஜ் என்ன அனவுன்ஸ் செய்றார்ன்னு முதல்ல கேட்போம். இவ்வளவு கன்சல்டன்சீஸ் ஒரே நேரத்துல அவர் வர சொல்லி இருக்குறது புரியலை.”

  

“எனக்கும் அதே கேள்வி தான் பாஸ்.” என சொன்னான் பிரபாகர்.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Yash

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீ என்னை காதலி - 03 - யாஷ்அன்பு நிலா 2021-11-28 11:02
Very nice epi
next ena natakum and eagerly waiting 4 next epi
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - நீ என்னை காதலி - 03 - யாஷ்Vinoudayan 2021-11-28 09:14
Nice epi👏👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ என்னை காதலி - 03 - யாஷ்madhumathi9 2021-11-28 07:42
:clap: nice & cute epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ENUN

STST

EESM

MP

KiMo

NSS

KanKad

VTV

NSS

NSS

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top