Page 3 of 4
“நானும் வரேன் பாஸ்.” பிரபாகர் உடனே சொன்னான்.
“நான் கிளம்புறேன் பாஸ். எனக்கு பார்ட்டி எல்லாம் சரி பட்டு வராது” என்றாள் காவ்யா.
“அப்போ சரி காவ்யா. ஆபீஸ்ல வீ வில் ரீக்ரூப்.”
“ஓகே பாஸ்.”
பிரபாகரும், பாலுவும் ஒரு பக்கம் நடக்க, காவ்யா எதிர் திசையில் நடந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னைக்கு மாதிரி எதிர்பார்க்காம சந்திப்போமான்னு தெரியலை. அதனால......”
“அதனால?“
“உங்க மொபைல் நம்பர் ஷேர் செய்தால், வீ கேன் பீ இன் டச்.”