தொடர்கதை - நீ என்னை காதலி - 03 - யாஷ்
மீட்டிங் நடந்த ஹாலிற்கு காவ்யா வருவதற்கு முன்பே அவளின் கம்பெனியை சேர்ந்த பிரபாகரும், பாலுவும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்தாள் காவ்யா.
“பாஸ், ஒரு பக்கம் பார்ட்டி நடக்கும் போது எதுக்கு இந்த பக்கம் மீட்டிங் வச்சிருக்காங்க?” பாலுவிடம் கேட்டாள் காவ்யா.
“பணக்காரங்க செய்றதுக்கு எல்லாம் ரீசன் கண்டுபிடிக்க முடியாது காவ்யா. நமக்கு வேண்டியது வேலை. அதை மட்டும் யோசிக்கலாம். இந்த மீட்டிங்குக்கு நமக்கு டைரக்ட் இன்வைட் வரலை. நான் சில சோப், ஐஸ் போடுற வேலை எல்லாம் செஞ்சு இன்வைட் வாங்கி இருக்கேன். சோ லெட் அஸ் போகஸ். ”
...
This story is now available on Chillzee KiMo.
...
னவுன்ஸ் செய்றார்ன்னு முதல்ல கேட்போம். இவ்வளவு கன்சல்டன்சீஸ் ஒரே நேரத்துல அவர் வர சொல்லி இருக்குறது புரியலை.”
“எனக்கும் அதே கேள்வி தான் பாஸ்.” என சொன்னான் பிரபாகர்.