Page 7 of 7
“ஹுஹும்... நீ சரியே இல்லை லக்ஷ்மி! வர வர வயசான பாட்டி மாதிரி பேசுற.... கீதா இல்லாம உன்னை மேனேஜ் செய்ய எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்று பொய்யாக புகார் சொன்னாள் ஆஷா.
லக்ஷ்மியின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதயமானது.
“ரொம்ப ஃபீல் செய்யாதேப்பா... கீதா அடுத்த வாரம் வரா....” என்றாள் லக்ஷ்மி.
...
This story is now available on Chillzee KiMo.
...
..