Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 03 - பிந்து வினோத்
அமிதாவின் கேள்வியை தொடர்ந்து ஒரு சில வினாடிகள் அங்கே யாரும் பேசவில்லை... ஒருவரை பார்த்துக் கொண்டார்கள்...
மது அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு புரியாமல் தோழியை பார்த்தாள்...
அவளோ முகம் எல்லாம் கடு கடு என கோபம் மின்ன அறையின் நடுவே அமர்ந்திருந்த லக்ஷ்மியை பார்த்துக் கொண்டிருந்தாள்...
மதுவின் கண்களும் தானாக லக்ஷ்மி பக்கம் பார்த்தது...
லக்ஷ்மியின் முகத்தில் ஒரு மாற்றமும் தெரியவில்லை... அங்கு வந்ததில் இருந்து இருந்ததை போலவே சின்ன கீற்றான புன்னகையுடனே அமர்ந்திருந்தாள்... லக்ஷ்மியி
...
This story is now available on Chillzee KiMo.
...
இருப்பது அவளின் முகத்தில் தெரிந்தது... அந்த கோபத்துடனே, நிர்மலா – சுதா பேச்சில் குறுக்கிட்டு அவள் பேச முனைந்த நேரம், மது அவளின் கையை அழுந்த பற்றி தடுத்தாள்.