Page 5 of 9
இங்கே தங்கி இருக்க போறா...”
“அப்படியா? சரி சரி.... எங்க ஊரு பிடிச்சிருக்கா மது???”
“இன்னைக்கு மார்னிங் தான் வந்தேன் மேடம். இன்னும் எதுவுமே பார்க்கலை...” என்றாள் மது.
“மேடமா??? என்ன அமிதா நீ ஒன்னும் சொல்லலையா??”
“இல் ... p>
“நான் சொல்றேன்ம்மா... அவக்கிட்ட பேசி சரின்னு சொல்ல வைக்குறேன்...” என்றாள்...
“குட்...! சரி குட்டி பொண்ணுங்களா... அடுத்த வாரம் பார்ப்போம்....”
This story is now available on Chillzee KiMo.
...