Page 1 of 7
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 04 - பிந்து வினோத்
“இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா மது...”
அமிதாவின் அம்மா ரோஜா உபசரிக்க,
“வேண்டாம் ஆன்ட்டி! இதுக்கு மேல சாப்பிட்டா நான் அவ்வளவு தான்...” என மறுத்தாள் மது.
பக்கத்தில் உட்கார்ந்து இதை கவனித்துக் கொண்டிருந்த அமிதா,
“இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா... நான் ஒருத்தி இங்கேயே இருக்கேன்... ஏதாவது வேணுமான்னு கூட கேட்க மாட்டேங்குறீங்க... இவளை இப்படி விழுந்து விழுந்து உபசரிக்குறீங்க...!” என்று போலியாக குறைப்பட்டாள்.
“உன்னை உபசரிச்சு உபசரிச்சு தானே இப்படி செர ... /p>
“அந்த வினீத்தை இன்னைக்கு பார்த்தோம்மா... பார்க்க செரலாக் பேபி மாதிரி இருக்கான்னு பேசிட்டு வந்தோம்...”
“சைட் அடிச்சுட்டு வந்தேன்னு சொல்லு...”
This story is now available on Chillzee KiMo.
...