Page 4 of 7
“ம்ம்ம்ம்.... அவங்க வீட்டுலேயும் பொண்ணு தேடுறாங்க போலிருக்கு... அவர் டீடேயில்ஸை ஒரு பேமிலி ஃபிரென்ட் கிட்ட கொடுத்திருந்தாங்க... அவங்க எங்களுக்கும் பேமிலி ஃபிரென்ட்....”
“அடிப்பாவி... என் கிட்ட இதை எல்லாம் சொல்லவே இல்லையே...”
“ப்ச்... நீ வேற மேடி... சொல்ற மாதிரி இன்னும் ஒன்னும் இல்லை...! அந்த செரலாக் பேபி ... அம்மாவே இல்லைம்மா!!!! வாங்க பழகலாம்ன்னு சொல்றது இதை தானா
This story is now available on Chillzee KiMo.
...