Page 5 of 7
“அவளுக்கு வினீத் ஸ்மார்ட்டா தெரிஞ்சான் சரி, உனக்கு ஏன் அந்த லண்டன் ரிட்டர்ன்ட் ஸ்மார்ட்டுன்னு தோணிச்சு...?”
ரோஜாவின் கேள்விக்கு சட்டென பதில் சொல்ல முடியாமல்,
“அது... வந்து...” என்று திணறினாள் மது.
தோழி படும் அவஸ்த்தையை பார்த்து ரசித்த அமிதா,
“அது மட்டுமி ... “ஹேய் மது, கூல் கூல்!” என்ற ரோஜா, கூடவே,
“நான் கேட்டதுக்கு பின்னாடி ஒரு ரீசன் இருக்குடா...” என்று செல்லம் கொஞ்சி மதுவை
This story is now available on Chillzee KiMo.
...