Parthen Rasithen


Parthen Rasithen is a Family / Romance genre story penned by Bindu Vinod in the pseudonym Aadhi.

  

  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 15 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ராம் தயங்கி தயங்கி வந்து அமர்வது லக்ஷ்மிக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்தது. சிரிப்பையும் வரவழைத்தது.

    “ஆஷா பத்து நிமிஷத்துல வந்திருவா,” என்று திரும்பவும் ராம்மிடம் சொன்னாள்.

    ராம் இரு மனதுடன் புன்னகைத்தான்.

    “நான் டிவி

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 16 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    னிமை கிடைத்ததோ இல்லையோ அமிதாவிற்கு மதுவிடம் கேட்க நிறைய விஷயங்கள் இருந்தது!

    எப்படி மேடி இப்படி எல்லாம் உன்னால மட்டும் இதெல்லாம் செய்ய முடியுது? சங்கீதா ஆன்ட்டி இப்படி ஸ்பெஷலா உன் கிட்ட செல்லம்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 17 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ங்கீதாவை தொடர்ந்து வந்திருந்த லக்ஷ்மியும், ஆஷாவும் கூட உள்ளிருந்து வந்த பேச்சு சத்தம் கேட்டு ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டார்கள்... அவர்களுக்கு எந்த சஸ்பென்ஸும் வைக்காமல்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 18 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    றுதினம், வழக்கம் போல விடிந்தது...! JRC vs VNC மேட்ச் துவங்கும் நேரமும் வந்தது....! ஆட்டத்தில் பங்கு பெறுபவர்கள் பட்டியலில் மதுவின் பெயரும் இருப்பதை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டான்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 19 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    JRC அணியின் DUG-OUTல் இருந்து மேட்சை பார்த்துக் கொண்டிருந்த ஸ்வரூப், நடந்ததை நம்ப முடியாமல் வாய் திறந்து அமர்ந்திருந்தான்... மதுவின் பவுலிங் அவன் நினைத்தது போலவே தான்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 20 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    JNC டீமிற்கென ஒதுக்கப் பட்டிருந்த இடம் ஒரே கலாட்டாவாக இருந்தது... பெரிய பண்டிகையை கொண்டாடுபவர்களை போல தங்கள் டீமின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்... மதுவும், அமிதாவும் மற்ற டீம் மக்களை

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 21 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    னக்கு நோபல் ப்ரைசுக்கு ரெகமென்ட் செய்ற அளவுக்கு பவர் இல்லை, இல்லைனா உனக்கு கொடுக்க சொல்லி ரெகமன்ட் செய்திருப்பேன் லக்ஷ்மி...”

    ஆஷாவின் பேச்சில் இருந்த sarcasm லக்ஷ்மிக்கு புரியாமல்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 22 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ராம்நாத் தன் முன் தொங்கி போன முகங்களுடன் நின்றிருந்த வினீத் மற்றும் ஸ்வரூப்பை ஒரு பார்வை பார்த்து விட்டு அவர்களின் அருகே இருந்த அபிஷேக்கை பார்த்தார்....

    சின்ன பசங்க தெரியாம செஞ்சுட்டாங்க சித்தப்பா...” என்றான்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 23 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    லக்ஷ்மியின் கண்களில் வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றாக தோன்றியது...

    “ஹப்பா, வெட்கத்தைப் பாரு... உனக்காக ராம் என் கிட்ட ஒன்னு கொடுத்திருக்கான்...”

    “என்ன??” என்றாள் லக்ஷ்மி ஆவலுடன்.

    “ஒரு லெட்டர்...”

  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 24 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ஷா ஒரு பேச்சுக்கு, லக்ஷ்மியை கேலி செய்யும் எண்ணத்தில் தான் அந்த லெட்டரை பற்றி கேட்டாள். ஆனால் கனவில் கூட ராம் இப்படி ஏதாவது எழுதி இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

    “இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 25 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ன்ன இரண்டு பேரும் ஒன்னா வந்திருக்கீங்க, என்ன விஷயம்?” ஒன்றும் தெரியாதவளை போல ஸ்வரூப் வினீத்திடம் கேட்டாள் லக்ஷ்மி. விபரம் ஒன்றும் சொல்லாமல்,

    சாரிம்மா...”

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 26 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    துவும் அமிதாவும் கிரவுண்டை அடைந்து ஸ்கூட்டியை பார்க் செய்து முடித்த நொடி, வினீத் அவர்களின் முன் வந்து நின்றான்.

    “நான் உன்னோட பேசனும் அமிதா...”

    “உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை...” என்றாள் அமிதா

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 27 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    வினீத் சொன்னது போலவே ஸ்வரூப் மதுவோடு தான் பேசிக் கொண்டு இருந்தான்... இல்லை, இல்லை, பேச முயன்றுக் கொண்டிருந்தான். மது அவன் பேச்சை கேட்பதாகவே இல்லை... மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வண்ணம் அவள் சத்தம் போட்ட போதும், தணிவாகவே பேச முயன்றான்

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 28 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ரவில் அமிதா வினீத்துடன் போனில் பேசிக் கொண்டிருக்க, மது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். பேசியபடி தோழி செய்வதையும் கவனித்துக் கொண்டிருந்த அமிதா, வினீத்திடம் சொல்லி சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு, மதுவின் தலையில் செல்லமாக ஒரு அடி

    ...
  • Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 29 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ரண்டு நாட்கள் செல்ல, செமி-ஃபைனல் மேட்ச் வந்தது... ஸ்வரூப், வினீத் மட்டுமல்ல, இந்த முறை ராம்நாத் மற்றும் பிரதீப்பும் கூட மேட்சை பார்க்க ஆஜராகி இருந்தார்கள். வினீத் அமிதாவிற்கு தண்ணீர் பாட்டில் எடுத்து தருவது, வேர்வையை துடைக்க டவல் தருவது

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.