(Reading time: 6 - 12 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 27 - பிந்து வினோத்

  

வினீத் சொன்னது போலவே ஸ்வரூப் மதுவோடு தான் பேசிக் கொண்டு இருந்தான்... இல்லை, இல்லை, பேச முயன்றுக் கொண்டிருந்தான்.

  

மது அவன் பேச்சை கேட்பதாகவே இல்லை...

  

மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வண்ணம் அவள் சத்தம் போட்ட போதும், தணிவாகவே பேச முயன்றான் ஸ்வரூப்.

  

“இங்கே பாருங்க மிஸ்டர் ஸ்வரூப், செமி-ஃபைனல்ஸ்க்கு ப்ராக்டிஸ் செய்ய தான் நான் வந்தேன்... நீங்க இப்படி தொல்லை செய்தா நான் உடனேயே இந்த ஊரை விட்டு கிளம்பிடுவேன்... உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை... தயவு செய்து இனிமேல் என்னை தொல்லை செய்யாதீங்க....” என்றாள் மது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டிருந்தான்...

  

மது புரியாமல் பார்க்க, மெல்ல இயல்புக்கு திரும்பியவன், சின்ன புன்னகையுடன்,

  

“நான் உனக்கு ஒரு ஃபேன்சி ஷாட் சொல்லி தரேன் ஹனி... தேவை பட்டா யூஸ்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.