Page 1 of 10
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 26 - பிந்து வினோத்
மதுவும் அமிதாவும் கிரவுண்டை அடைந்து ஸ்கூட்டியை பார்க் செய்து முடித்த நொடி, வினீத் அவர்களின் முன் வந்து நின்றான்.
“நான் உன்னோட பேசனும் அமிதா...”
“உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை...” என்றாள் அமிதா எரிச்சலுடன்.
“ப்ளீஸ் அமிதா... நான் செய்தது தப்புன்னா, இப்போ நீ செய்றதும் தப்பு தானே? என் பக்கத்தை சொல்ல கூட நீ அனுமதிக்கவே இல்லையே...”
“சரி சொல்லுங்க...”
மதுவை பார்த்த வினீத்...
“நடந்த விஷயத்துக்கு சாரிங்க மது... இப்போ நான் அமிதா கிட்ட தனியா பேசனும்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றியுடன் பார்த்த வினீத், பின், மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அமிதாவை பார்த்தான்....
“நீ செய்றது நியாயமே இல்லை அமிதா... கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு சண்டைன்னு வந்தா