Page 8 of 10
சாரிம்மா... பொண்ணுங்க வாழ்க்கைல எவ்வளவோ இருக்கு... அவங்களை புரிஞ்சு நடந்துக்கனும், சமமா நினைச்சு மரியாதையும் கொடுக்கனும்னு புரிஞ்சுக்கிட்டேன். தேங்க்ஸ்ம்மா...”
“இரண்டு பேரும் இப்படி கால்ல எல்லாம் விழுந்து சொல்லனும்னு இல்லை... புரிஞ்சுக்கிட்டீங்களே அதுவே எனக்கு போதும்... இனிமேல் பொறுப்பானவங்களா நடந்துகோங்க...”
சங்கீதா மீண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்ளோஸ் ஃபிரெண்ட்ன்னு தெரிஞ்சே தானே இரண்டு பேரும் எல்லா வேலையும் செய்தீங்க... அவ கோபப்படாம இருந்தா தான் தப்பு... நீ அவளை நேரா பார்த்து பேசு... நானும் அப்புறமா அவக் கிட்ட பேசுறேன்...”