(Reading time: 11 - 22 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

“க்கும்... இங்கே பாருங்க... எனக்கு இதெல்லாம் பிடிக்காது...”

  

“ஓகே பேபி இனிமேல் செய்யலை...”

  

“ஓ! அவ்வளோ நல்லவரா நீங்க???”

  

“அது எனக்கு தெரியலை... ஆனால் முடிஞ்ச அளவுக்கு நல்லவனா இருக்க, உனக்கு பிடிச்சவனா இருக்க கட்டாயம் முயற்சி செய்வேன்....”

  

“இந்த ஞானோதயம் எப்போ வந்துச்சு???”

  

“நேத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டு அதே பெஞ்சில் அமர்ந்தாள் அமிதா...

  

“சொல்லுங்க, என்ன சொன்னாங்க....?”

  

நடந்ததை அவளிடம் விவரித்தான் வினீத்.

  

**********

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.