Page 1 of 7
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 17 - பிந்து வினோத்
சங்கீதாவை தொடர்ந்து வந்திருந்த லக்ஷ்மியும், ஆஷாவும் கூட உள்ளிருந்து வந்த பேச்சு சத்தம் கேட்டு ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டார்கள்...
அவர்களுக்கு எந்த சஸ்பென்ஸும் வைக்காமல் வினீத்தும், ஸ்வரூப்பும் எதை பற்றிய கவலையும் இல்லாமல் தங்களின் பேச்சை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்...
“நீ செம ஸ்மார்ட் டா மச்சி... யாராலேயும் செய்ய முடியாததை செய்து முடிச்சிடுவ போலிருக்கே... மதுவை வச்சு ப்ளான் செய்தது சான்ஸ்லெஸ்டா... நாளைக்கு ஜான்சி ராணி க்ளப் கதை கந்தல் ஆக போகுது... கூடவே அம்மா அண்ட் கோ கதையும் ... டாமினேஷன் டவுன் டவுன்!”
This story is now available on Chillzee KiMo.
...
“டவுன் டவுன்!”
“எவ்வளவு கொழுப்பு இரண்டு பேருக்கும்...” என்று ஆஷா சொல்ல, லக்ஷ்மி அவளை